sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

இனிமையாகப் பேசுங்கள்

/

இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்

இனிமையாகப் பேசுங்கள்


ADDED : டிச 25, 2012 09:12 AM

Google News

ADDED : டிச 25, 2012 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. இந்த உலகில்இருந்து ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை.

* கபடு செய்கிறவர் என் வீட்டினுள்ளே இருப்பதில்லை. பொய் சொல்கிறவர் என் கண் முன் நிலைப்பதில்லை.

* சொந்த நாட்டையும், வீட்டையும் தவிர வேறிடத்தில் மகிமையடையாத தீர்க்கதரிசி இல்லை.

* தந்தையை நையாண்டி செய்து, தாய்க்கு அடங்காமல் நிந்திக்கும் கண்ணை நதிக்கரை காகங்கள் பிடுங்கும். இளங்கழுகுகள் அதைத் தின்னும்.

* உங்கள் பேச்சு பேராசையில்லாது இருக்கட்டும். உங்களிடம் உள்ள பொருளே போதுமென்று திருப்தியுடன் இருங்கள்.

* ஒவ்வொருவனுக்கும் எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென அறியும்படி உங்கள் பேச்சானது எப்போதும் இனிதாகவும், உப்பின் சாரம் உள்ளதாகவும் இருக்கட்டும்.

* பெண் அடக்கமாயிருந்து, எல்லாவற்றையும் மவுனமாகவே கற்றுக் கொள்வாளாக.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us